ஜோஸ்யன்
Appearance
தமிழ்
[தொகு]- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--ज्योतिष--ஜ்யோதி1ஷ--மூலச்சொல்
பொருள்
[தொகு]- ஜோஸ்யன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- ஒருவரின் சாதகத்தை ஆராய்ந்து, அதில் அமையப்பெற்ற கிரகங்களின் இடம், பலம், பலவீனங்களின் அடிப்படையில் அவரின் எதிர்காலத்தைப்பற்றிய கேள்விகளுக்கு விடைகளையும், குற்றங்கள் இருந்தால், அவற்றைக் களைய வழிமுறைகளையும் கூறும் சோதிடக் கலைஞன்..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +