ஞெமுங்குதல்
Appearance
பொருள்
ஞெமுங்குதல்(பெ)
- அமுங்குதல்
- உள் செல்லுதல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வெம்முலை ஞெமுங்கப் புல்லிக் கழிவதாக (நற்றிணை, 314)
ஞெமுங்குதல்(பெ)
(இலக்கியப் பயன்பாடு)