திரியாசிக்கு
Appearance
(டிராசிக்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
திரியாசிக்கு(பெ)
- 251 தொடக்கம் 199.6 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்டக் காலம். திரியாசிக்கு காலம் மெசோசொயிக் ஊழியின் முதலாவது காலப்பகுதியாகும். திரியாசிக்கு காலத்துக்கு பின்னதாக சுராசிக்கு,கிரிடேசியசு காலங்கள் காணப்படுகின்றன.
மொழிபெயர்ப்புகள்
திரியாசிக்கு
|
|