கிரிடேசியசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பெயர்ச்சொல்[தொகு]

கிரிடேசியசு

  1. இற்றைக்கு 145.5 மில்லியன் ஆண்டுகள் முன்னர் தொடக்கம் 65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரையான காலம். கிரிடேசியசு காலம் மெசோசொயிக் ஊழியின் மூன்றாவதும் கடைசியுமான காலப்பகுதியாகும். கிரிடேசியசு காலத்துக்கு முன்னதாக திரியாசிக்கு, சுராசிக்கு காலங்கள் காணப்படுகின்றன. கிரிடேசியசு காலம் முன்,இடைநிலை,பின் என்ற மூன்று சகாப்தங்களைக் கொண்டுள்ளது.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிரிடேசியசு&oldid=631019" இருந்து மீள்விக்கப்பட்டது