டெவோனியன்
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]டெவோனியன்
- (புவியியல்) பேலியோசோயிக்கு ஊழியின் 6 புவியியல் காலங்களில் நான்காவது காலமாகும். இற்றைக்கு 415 மில்லியன் ஆண்டுகள் முதல் தொடக்கம் 360 மில்லியன் ஆண்டுகள் வரையான டெவோனியன் காலத்துள் கீழ், நடு, மேல் சாகப்தங்கள் காணப்படுகின்றன.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - devonian