உள்ளடக்கத்துக்குச் செல்

தகர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தகர்(வி)

  1. உடை
    மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிய வேண்டும்

தகர் =ஆடு. எ. கா) தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் -திருமுருகாற்றுப்படை

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. break, flout
"https://ta.wiktionary.org/w/index.php?title=தகர்&oldid=1892241" இலிருந்து மீள்விக்கப்பட்டது