தக்ளி
Appearance

பொருள்
* (பெ) - தக்ளி
- தக்ளி; கை நூற்புக் கதிர்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- spindle, drop spindle
விளக்கம்
- இது பஞ்சிலிருந்து நூல் நூற்க பயன்பட்ட முதன்மை கருவியாகும். கை ராட்டை பயன்பாட்டிற்கு முன் இக்கருவி,நடைபயணத்திலும் எளிமையாக கைநூற்பு நூல் தயாரிக்க பயன்பட்டது.
பயன்பாடு
- சாஸ்திரிகள் தக்ளியைச் சுழற்றி நூற்க ஆரம்பித்தார் அவர் தக்ளியைச் சுழற்றி, பஞ்சிலிருந்து நூலை லாவகமாக இழுப்பதை அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
- தக்ளியில் பஞ்சைப் போட்டு நூலைத் திரித்துக் கைராட்டையில் சிட்டங்கள் போட்டு.... அது ஒரு காலம்.
- எனது முதல் நூலை 11 வயதில் தக்ளி என்ற கருவியை பயன்படுத்தி உருவாக்கினேன்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) +DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +