தடைவெடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • தடைவெடி, பெயர்ச்சொல்.
  1. தரையில் தடைகளை தகர்க்க பயன்படுத்தப்படும் வெடி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. bangalore torpedo

விளக்கம்[தொகு]

 தடை + வெடி = தடைவெடி

பயன்பாடு[தொகு]

  • வவுனியாவில் எமது அணியினர் தென்னவன் சப்பட்டை தடைவெடியால் எதிரியின் முன்னரங்க நிலைகளின் கம்பிவேலியை தகர்த்து முன்னேறினர்.

சொல்வளம்[தொகு]

ஏவரி


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

புத்தம் புதிய சொல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=தடைவெடி&oldid=1906167" இலிருந்து மீள்விக்கப்பட்டது