கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இச்சொல்லுக்கான பொருளை, தமிழில் விளக்கி, மேம்படுத்த உதவுங்கள்.
ஒலிப்பு
பொருள்
மேற்செல்லாதபடி செய்யும் செயல்
இடையூறு
தொடர்ந்து மேற்கொள்ளப்படாமல் அல்லது நிகழாமல் இருக்கச் செய்யும் செயல்
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- அனைத்து சாதனைகளும், பல தடைகளைத் தாண்டியே உருவாக்கப் பட்டன.
- தடு - தடை
- தடையோட்டம், தடை உத்தரவு
- தடைபடு, தடைதாண்டு, தடைசெய், தடைவிதி
- மின்தடை, போக்குவரத்துத் தடை, காற்றுத் தடை, இடைகாலத் தடை