உள்ளடக்கத்துக்குச் செல்

தட்பவெப்பநிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தட்பவெப்பநிலை (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • ஒரு குறிப்பிட்ட இடத்தில் நீண்ட காலத்திற்கு இருக்கும் வானிலை நிலைமைகளின் தொகுப்பே தட்பவெப்பநிலை அல்லது காலநிலை எனப்படும்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
  • தினசரி இதழ்களில் தட்பவெப்பநிலையைக் காணலாம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=தட்பவெப்பநிலை&oldid=1222430" இலிருந்து மீள்விக்கப்பட்டது