தண்டவாளம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தண்டவாளம், .
- புகைவண்டி செல்ல இரும்பு கொண்டு அமைக்கப்படும் பாதை இருப்புப்பாதை
- உருக்கிரும்பு
- புடவை வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- railroad, train track
- Cast iron
- A kind of saree
விளக்கம்
- தண்டவாளம் என்பது ரயில்கள் செல்வதற்கு மட்டுமே பயன்படுவதால் மற்ற எந்த பயன்பாட்டிற்கும் பயன்படாமல் தண்டமாக இருப்பதால் தண்டவாளம் என்று பெயராகிவிட்டது.
பயன்பாடு
- பெயர் காரணம் : தமிழர் பண்பாட்டில் "தண்டம்" என்றால் நேர் நிலையான செங்கோல் என்பதாகும் செங்கோல் ராஜ அலங்காரம் தவிர்த்து எவ்வித அலங்காரமும் இல்லாத நிலையில் தடிமனாக இருக்கும் பருமனான மர உருளை வடிவ தடிகுச்சி (உருட்டு குச்சி) அல்லது மற்ற உலோக பொருளால் தடிமனாக உருவானது தண்டம் என்றும் நீண்ட நெடிய வாள் (வாளம்) போல் இருப்பதாலும் தண்டம்+வாளம் தண்டவாளம் என்று பொருளாயிற்று
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +