தண்டாயுதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • தண்டாயுதம் (பெ) = நுனியில் பருத்து உருண்டையாக இருக்கும் பழைய போர் கருவி.= தண்டம்
மொழிபெயர்ப்புகள்

துள் -> தள் -> தண்டி -> தண்டம் {ஆதாரம்} ---> செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி - http://www.tamilvu.org/library/ldpam/ldpam04/ldpam041/html/ldpam041ind.htm


{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தண்டாயுதம்&oldid=1902644" இலிருந்து மீள்விக்கப்பட்டது