உள்ளடக்கத்துக்குச் செல்

தனியப் பருமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தனியப் பருமம்(பெ)

  1. கணிதம்: தனியப் பருமம்; கூட்டல், கழித்தல் என்னும் திசைகள் அல்லது வகைகள் சுட்டா பரும அளவு.
  2. இயற்பியல்: வானவியலில், விண்மீன்களில் ஒளிர்மையை, ஓரிடத்தில் இருந்து அளப்பதைக் கொண்டு, விண்ணில் நிகழும் சிதறல், உள்பற்றல் ஆகியவை ஏதும் இல்லாமல் இருந்தால் சீர்தரம் செய்யப்பட்ட தொலைவில் உள்ள ஒளிர்வு ஆகும். (இந்த சீர்தரம் செய்யப்பட்ட தொலைவு என்பது கதிரவனுக்கும், நில உருண்டைக்கும் இடையேயான தொலைவாகிய 149,597,871 கிலோ மீட்டர் எனப்படும் ஒரு விண்ணலகு (AU) அல்லது 10 மாறுகோண பாகைநொடி அல்லது பார்செக் (parsec) என்னும் தொலைவு ஆகும்).

சொற்றொடர் எடுத்துக்காட்டு

[தொகு]

ஒத்த கருத்துள்ள சொற்கள்

[தொகு]
  • [[]]

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=தனியப்_பருமம்&oldid=1395509" இலிருந்து மீள்விக்கப்பட்டது