absolute magnitude
Appearance
ஆங்கிலம்
[தொகு]absolute magnitude
- கணிதம்:தனிப் பருமை; கூட்டல், கழித்தல் என்னும் திசைகள் அல்லது வகைகள் சுட்டா பரும அளவு.
- இயற்பியல்:வானியலில், விண்மீன்களில் ஒளிர்மையை, ஓரிடத்தில் இருந்து அளப்பதைக் கொண்டு, விண்ணில் நிகழும் சிதறல், உள்கவர்தல் ஆகியவை ஏதும் இல்லாமல் இருந்தால் சீர்தரம் செய்யப்பட்ட தொலைவில் உள்ள ஒளிர்வு ஆகும். (இந்த சீர்தரம் செய்யப்பட்ட தொலைவு என்பது கதிரவனுக்கும், புவிக்கும் இடையேயான தொலைவாகிய 149,597,871 கிலோ மீட்டர் எனப்படும் ஒரு விண்ணலகு (AU) அல்லது 10 மாறுகோண பாகைநொடி அல்லது பார்செக் (parsec) என்னும் தொலைவு ஆகும்).
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +