தன்மி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தன்மி, பெயர்ச்சொல்.

  1. விருத்தவேதுப்போலி நான்கனுள் கூறப்பட்ட ஏது, பக்கத்தில் ஒருபோதும் இல்லாமலிருப்பது. (மணி. 29, 278.)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a fallacious middle term which does not at all exist in the minor term, one of four virutta-v-ētu-p-pōli

இந்தி

சொல் வளப்பகுதி
ஏது - ஏதும்


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தன்மி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தன்மி&oldid=1061611" இருந்து மீள்விக்கப்பட்டது