உள்ளடக்கத்துக்குச் செல்

தப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தப்பு: இசைக்கருவி

தப்பு(பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
வகுக்கப்பட்ட விதிகளுக்கு எதிராக செயல்புரிவது : தப்பு , தவறு
  1. தவறு
  2. பிழை
  3. தப்பு
  4. தப்பு ஓர் இசைக்கருவியாகும்; இது பறை எனவும் அழைக்கப்பெறுகிறது.
விளக்கம்
எங்கள் குருநாதர் அருண் அவர்கள், நாங்கள் செய்யும் தப்புக்களை கண்டறிந்து, அஃது திரும்ப ஏற்படா வண்ணம் எங்களை வழிநடத்தினார் .
தப்பு (பறை) இசைக்கருவியினை இசைத்தால், அஃது அனைவரையும் துள்ளல் நடனம் புரியச் செய்யும்.
மொழிபெயர்ப்புகள்

ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - தப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=தப்பு&oldid=1969343" இலிருந்து மீள்விக்கப்பட்டது