தமியோர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தமியோர்(பெ)

  1. தனித்து இருப்போர்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தகுமோ மற்றயது தமியோர் மாட்டே (குறுந்தொகை)
"https://ta.wiktionary.org/w/index.php?title=தமியோர்&oldid=1022202" இலிருந்து மீள்விக்கப்பட்டது