உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழாராய்ச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • தமிழாராய்ச்சி, பெயர்ச்சொல்.
  1. தமிழ்மொழி, தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் ஆய்வை மேம்படுத்தி தமிழின் தொன்மை, வளமை போன்ற பண்புகளை அறிந்து உலகில் பரவச் செய்தல்


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Tamil research
  1. தமிழ் - ஆராய்ச்சி


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தமிழாராய்ச்சி&oldid=1376632" இலிருந்து மீள்விக்கப்பட்டது