தயார்
Appearance
தயார்(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ)
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- தயார் என்பதைத் தமிழில் ஆயத்தம் எனலாம். தயார் என்பதும் பாரசீகச் சொல்லே. (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 6 மார்ச் 2011)
- தயார் என்பது வட மொழி சொல்லாகும், ஆயத்தம் என்பதே சரியான தமிழாகும்.
{ஆதாரம்} --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - தயார்