தரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

(எ.கா) - தரம் என்பதே நிரந்தரம். மற்றவை பறந்திடும்.

=

மொழிபெயர்ப்புகள்

=

சொல்வளம்[தொகு]

தரம்
தரக்கட்டுப்பாடு, தரக்குழு
உயர்தரம், வாழ்க்கைத் தரம், தராதரம்
தரப்படுத்து
தரவரிசை - ranking
"https://ta.wiktionary.org/w/index.php?title=தரம்&oldid=1899102" இலிருந்து மீள்விக்கப்பட்டது