தராதரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

தராதரம்:
என்றால் மலை என்னும் பொருளுமுண்டு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--धराधरा--த4ராத4ரா--மலை என்னும் பொருளுக்கு மூலச்சொல்

தராதரம் , (பெ)

  1. மலை
    (எ. கா.) கடதராதரநிகர் (இரகு. குலமு. 1)..
  2. அந்தஸ்து (உள்ளூர் பயன்பாடு)
  3. தரம்,
  4. நிலை
  5. ஏற்றத்தாழ்வு
    (எ. கா.) தராதரந் தெரிந்து (திருவிளை. திருமண. 94).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. mountain
  2. status, position
  3. distinction of rank, place, class or other particulars
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---தராதரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :தரம் - தகுதி - நிலை - அந்தஸ்து - ஏற்றத்தாழ்வு - தகுதரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=தராதரம்&oldid=1979886" இருந்து மீள்விக்கப்பட்டது