தருவல்லி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

தருவல்லி:
-பூத்த நிலையில் தருவல்லி மரம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • தருவல்லி, பெயர்ச்சொல்.
  1. ஒரு சீன மலர்த்தாவரம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. lily magnolia

விளக்கம்[தொகு]

  • சீனாவைத் தாயகமாகக்கொண்ட அழகாக, கவர்ச்சிகரமாகப் பூக்கும் குறுமரம்...சீனா, ஜப்பான், வட அமெரிக்கா, ஐரோப்பாப் பகுதிகளில் அழகுக்காகவும், அலங்காரத் தோற்றத்திற்காகவும் வளர்க்கப்படுகிறது...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தருவல்லி&oldid=1409210" இலிருந்து மீள்விக்கப்பட்டது