தரையர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

தரையர்:
எனில் பூவுலகில் வாழ்வோர்
(கோப்பு)

பொருள்[தொகு]

  • தரையர், பெயர்ச்சொல்.
  1. பூமியிலுள்ளோர்
    (எ. கா.) வானத்தரு மானத் தரையரை வைப்பர் (மருதூரந். 98).
  2. தரையாகிய நிலத்தில் வாழ்பவர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. people on the earth, earthly beings


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தரையர்&oldid=1458674" இலிருந்து மீள்விக்கப்பட்டது