தலைமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

சொல்வளம்[தொகு]

தலை - மை
தலைமைப்பண்பு, தலைமையாசிரியர், தலைமைச் செயலர், தலைமை இயக்குநர், தலைமையமைச்சர்
தலைமைக்கழகம், தலைமைச் செயலகம், தலைமை அலுவலகம், தலைமை நீதிமன்றம்
தலைமை தாங்கு
கட்சித்தலைமை, ஆட்சித்தலைமை, குழுத்தலைமை
தலைமை பீடம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=தலைமை&oldid=1987083" இலிருந்து மீள்விக்கப்பட்டது