மை
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- மை, பெயர்ச்சொல்.
- எழுதுவதற்கு பேனாவில் போடப்படும் திரவியம்
- செம்மறியாடு
- பண்புப்பெயர் விகுதி
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
(இலக்கியப் பயன்பாடு)
- மட்டுவாய் திறப்பவும், மைவிடை வீழ்ப்பவும் (பொருள்: செம்மறியாடு, புறநானூறு)
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +