தலைவர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

ஒரு குறிப்பிட்ட இலக்கு நோக்கி பலர் செயல்படும் போது, அவர்களில் ஒருவர், மற்றவரை விட முதன்மையானவராகவும், மற்றவர்களை சிறந்த முறையில் வழிநடத்துபவராகவும் இருப்பவரே தலைவர் எனப்படுவார். ==சொல்வளம்== முதன்மையானவர்.

தலை - தலைவர்
துணைத்தலைவர், அவைத்தலைவர், ஆட்சித் தலைவர்
குடியரசுத் தலைவர், விழாத்தலைவர், குடும்பத் தலைவர், கட்சித் தலைவர், துறைத்தலைவர்
ஊர்த் தலைவர்

தலைவர் அடைமொழி உடையவர்கள்

வேலுப்பிள்ளை பிரபாகரன்

ஈழ விடுதலை தலைவர் இன்று தமிழர்களால் தலைவர் என போற்றப்படுகிறார்...."https://ta.wiktionary.org/w/index.php?title=தலைவர்&oldid=1954951" இருந்து மீள்விக்கப்பட்டது