தலைவலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. தலைப் பகுதியில் ஏற்படும் தொல்லை மிகுந்த நோவு
  2. (உருவகப் பொருளில்) நீக்குவதற்கு வழியில்லாத தொல்லை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. headache
  2. annoying problem
விளக்கம்

தலைவலிக்கு நேரான வேறு சொற்கள்:

  • தலைக்குத்து
  • தலைநோவு
  • தலையிடி
  • மண்டையிடி
  • மண்டைவலி
பயன்பாடு
  1. தலைவலி சில வேளைகளில் வேறு நோய்க்கு அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர் கூறினார்.
  2. வேலை மாற்றம் காரணமாக வெளியூர் சென்ற அவருக்கு வீடு தேடுவது பெரிய தலைவலி ஆயிற்று.

சொல்வளம்[தொகு]

தலை - வலி
தலைவலி மருந்து


ஆதாரங்கள் ---தலைவலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தலைவலி&oldid=1394708" இருந்து மீள்விக்கப்பட்டது