வலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்


பொருள்

வலி(பெ)

  1. நோயால் படும் அவதி

(வி)

  1. இழு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. pain, ache
  2. tug, pull
பயன்பாடு

சொல்வளம்[தொகு]

வலி
பல்வலி, தலைவலி, கைவலி, கால்வலி, உடல்வலி, இடுப்புவலி, கழுத்துவலி, முதுகுவலி
(வலி), (வளி), (வழி).

ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - வலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வலி&oldid=1636367" இருந்து மீள்விக்கப்பட்டது