தவ
Appearance
பொருள்
தவ, (உரிச்சொல்).
மொழிபெயர்ப்புகள்
- abundantly ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- தவச்சேய் நாட்டார் ஆயினும் (நற்றிணை 115)
- (இலக்கணப் பயன்பாடு)
- உரு, தவ, நனி - இந்த 3 சொல்லும் மிகுதி செய்யும் பொருள (தொல்காப்பியம் 2-8-3)
( மொழிகள் ) |
சான்றுகள் ---தவ--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற