தாகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

தாகம்:
-தாகமடங்க தண்ணீர் குடிக்கும் பாலகன்
ஒலிப்பு
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--दाह--தா3ஹ--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • தாகம், பெயர்ச்சொல்.
  1. உயிர்வேதனை பன்னிரண்டனுள் ஒன்றாகிய நீர்வேட்கை
    எ.கா.தண்டே னூட்டித் தாகந் தணிப்பவும் (பெருங். உஞ்சைக். 52, 59)
  2. ஆசை
    எ.கா. தாகம்புகுந் தண்மித் தாள்க டொழும் (தேவா. 410, 5)
  3. காமம்
    எ.கா.தாக விருதாவினிலே (திருப்பு. 751).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. thirst, one of 12 uyir-vētaṉai...உயிர்வேதனை
  2. eagerness, desire
  3. lust

விளக்கம்[தொகு]

  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - தாகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாகம்&oldid=1969733" இலிருந்து மீள்விக்கப்பட்டது