தாமசபுராணம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--तामसपुराण--தா1மஸபு1ராண--மூலச்சொல்
பொருள்
[தொகு]- தாமசபுராணம், பெயர்ச்சொல்.
- தமோகுணப் பிரதானரான சிவபிரானைப்பற்றிய சைவம், இலிங்கம், காந்தம், ஆக்கினேயம், மச்சம், கூர்மம் என்ற புராணத்தொகுதி (மச்சபு. முகவுரை. பக். 7.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The group of the chief Purāṇas exalting Šiva, in whom the predominating guṇa is tamas, viz., Caivam, Iliṅkam, Kāntam, Ākki- ṉēyam, Maccam, Kūrmam
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +