தாயக்கட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


தாயக்கட்டை
தாயக்கட்டை
தாயக்கட்டை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தாயக்கட்டை, பெயர்ச்சொல்.

  1. கவறு; பகடை
மொழிபெயர்ப்புகள்
  1. dice ஆங்கிலம்
விளக்கம்
  • மிக அநாதிக் காலத்திலிருந்தே மனிதர்களின் வாழ்க்கையில் புகுந்துவிட்ட சூதாட்டத்தில் ஆட்டங்களின் வெற்றி தோல்விகளை நிர்ணயித்ததே/நிர்ணயிப்பதே இந்த தாயக்கட்டைகள்தான்...உலகம் முழுவதும் ஏதாவது ஒரு முறையில் சூதாட்டம் ஆடப்பட்டது...மகாபாரதக் கதையில் பாண்டவர்களைத் துயரத்தில் வைத்ததே இந்தப் பகடைக் காய்கள்தான்!!...இன்றும் பொழுதுபோக்கிற்காக வீடுகளில் ஆடப்படும் சொக்கட்டான்,ஏணி,பாம்பு ஆட்டம் (பரமபதசோபானபடம்) ஆகிய ஆட்டங்களை ஆடப் பயன்படுகிறது...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...( மொழிகள் )

ஆதாரங்கள் ---தாயக்கட்டை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாயக்கட்டை&oldid=1162691" இருந்து மீள்விக்கப்பட்டது