உள்ளடக்கத்துக்குச் செல்

திடல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.

மொழிபெயர்ப்புகள்
திடல் (பெ) ஆங்கிலம் இந்தி
மைதானம் ground, field
மேட்டு நிலம் rising ground, bank, elevation
வெளியிடம் open space
விளக்கம்
பயன்பாடு
  1. விளையாட்டுத் திடல் (play ground)
  2. தீவுத் திடல் (island ground)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=திடல்&oldid=1969085" இலிருந்து மீள்விக்கப்பட்டது