உள்ளடக்கத்துக்குச் செல்

correction

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இருங்களூர் பஞ்சாயதிற்கு உட்பட 12 ஆம் வார்டில் குடிநீர் விநியோகம் மிகவும் சிறப்பாக உள்ளது அதாவுது சரியாக ஒரு வாரத்திற்கு நான்கு குடம் மட்டுமே வந்துள்ளது பாரபட்சம் இல்லாத ஆட்சி என்று கூறும் (THE LION) மற்ற பகுதிகளில் சரியாக குடிநீர் விநியோகம் செயும்பொழுது எங்கள் வார்டில் விநியோகம் செய்வதற்கு என்ன? இந்த அவலம் எதுவரை நீடிக்கும் தினமும் முகநூல் பக்கத்தில் புகைப்படம் பதிவேற்றினால் மட்டும் போதாது மக்கள் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யவேண்டும் பஞ்சாயத்து சிலவுகளில் பொழியத மலைகு வடிகால் அமைக்கும் பொருட்டு மக்களுக்கு சரியாக தண்ணீர் விநியோகம் செய்தால் என்ன? பஞ்சாயத்துக்கு கீழ் வேலை செய்பவர்கள் உறங்கி கொண்டு இருக்கிறார்களா ? குறிப்பு:சரியாக இன்று இருங்களுறில் காலை மாலையும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது 12 ஆம் வார்டிற்கு காவேரி தண்ணீர் குடுபதற்குதான் முடியவில்லை இருக்கும் தண்ணிரை சரியாக விடமுடியலையா?

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

correction

  1. திருத்தம்
பயன்பாடு
"https://ta.wiktionary.org/w/index.php?title=correction&oldid=1995666" இலிருந்து மீள்விக்கப்பட்டது