உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

திருப்பம், .

  1. திரும்புகை
  2. திரும்புகோடி
  3. பணவியாபாரம்
  4. சமயலறை
  5. சவரி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. turning, averting
  2. turn, as in a street, crossway
  3. money-dealing
  4. kitchen
  5. false hair
  6. Kink
விளக்கம்
பயன்பாடு
  • என் வீட்டிலிருந்து வேகமாக நடந்தால் 15 நிமிடத்தில் நண்பர் வீட்டுக்கு போய்விடலாம். மெதுவாக நடந்தால் 20 நிமிடம் எடுக்கலாம்.என் வீட்டிலிருந்து நேராகப் போய் இரண்டு இடது பக்க திருப்பம், ஒரு வலது பக்கம், மறுபடியும் ஒரு இடது பக்க திருப்பம். அவ்வளவுதான். வீட்டு எண் 22. தொலைந்து போவதற்கு வாய்ப்பே கிடையாது. (ஒன்றுக்கும் உதவாதவன், அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
  • வடபத்திரசாயிமுகத்திருப்பங்கொண்டு (குருபரம். 77).
(இலக்கணப் பயன்பாடு)
திரும்பு - வளைவு - # - # - # - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---திருப்பம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருப்பம்&oldid=1979932" இலிருந்து மீள்விக்கப்பட்டது