திருப்பாற்கடல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- திரு+பால்+கடல்
பொருள்
[தொகு]- திருப்பாற்கடல், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
- வைணவர்களின் முழுமுதற்கடவுளான திருமால் எனும் மகாவிஷ்ணு, விண்ணுலகிலுள்ள பாற்கடலின் மீது ஆதிசேஷன் என்னும் பாம்பு மெத்தையின்மேல் படுத்துறங்குவதாகச் சொல்லப்படுகிறது...வைணவர்களின் 108 திருப்பதிகளில் 107-வது இடம்...மரணித்தப்பிறகுதான் திருப்பாற்கடலைக்காண்பர்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +