உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்புதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • திருப்புதல், வினைச்சொல்.
  1. திரும்பச் செய்தல்
  2. மாற்றுதல்
  3. பாடத்தை மறுமுறை ஓதல்
  4. மொழிபெயர்த்தல் ஏட்டின் பக்கத்தைத் தள்ளுதல்
  5. முறுக்குதல்
  6. கவிழ்த்தல்
  7. சாவி கொடுத்தல்
  8. திருப்பிக் கொடுத்தல்
  9. விதிர்த்தல்
  10. நோய் முதலியன தணித்தல்
  11. சூனியத்தைத் திரும்பச் செய்தல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருப்புதல்&oldid=1408455" இலிருந்து மீள்விக்கப்பட்டது