முறுக்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • முறுக்குதல், பெயர்ச்சொல்.
 1. கயிறு முதலியன திரித்தல்
  (எ. கா.) வாய்மடித் திரண்டு கையு முறுக்கி (கம்பரா. மருந்து. 10)
 2. திருக்குதல்
 3. ஒடித்தல்
  (எ. கா.) பிடிபடி முறுக்கிய பெருமரப்பூசல் (அகநா. 8)
 4. சுழற்றுதல்
  (எ. கா.) முறுக்கிவிட்ட குயமகன் றிகிரிபோல (சீவக. 786)
 5. வெற்றிலையுண்ணுதல்
  (எ. கா.) Nā
 6. கை கால்களைப் பிசைந்து தேய்த்தல் (W.)-(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
 7. செருக்குதல்(பேச்சு வழக்கு)
 8. மாறுபடுதல்
 9. சினத்தல் (யாழ். அக.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. To twist, as a rope To twirl To break To spin, as a potter his wheel To chew betel To chafe, as the hands and legs To be proud, haughty, arrogant To disagree To be angry( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முறுக்குதல்&oldid=1270148" இருந்து மீள்விக்கப்பட்டது