திருமணுத்தானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • திரு + மண் + தானம்

பொருள்[தொகு]

  • திருமணுத்தானம், பெயர்ச்சொல்.
  1. நீராடியபின் செய்யுந் தானம்
    (எ. கா.) மண்ணு ராட்டின் திருமணுத்தான மரபுளிக் கழிந்தபி (பெருங். இலாவாண. 5, 122).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. gift by a person made after his bath


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருமணுத்தானம்&oldid=1402622" இலிருந்து மீள்விக்கப்பட்டது