திருமந்திரவோலை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- தமிழ் (திரு) + சமஸ்கிருதம் (मन्त्र-மந்த்ர) + தமிழ் (ஓலை)---கலப்புச்சொல்
- திரு + மந்திரம் + ஓலை
பொருள்
[தொகு]- திருமந்திரவோலை, பெயர்ச்சொல்.
- இராசகாரியஸ்தன்
- (எ. கா.) திருமந்திரவோலை யுதாரவிடங்க விழுப்பரையர் ((S. I. I.) ii, 306)
- அரசு ஊழியர்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- அரசனிடம் அல்லது நாட்டு அரசாங்கத்தில் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஒரு நபர்...தனக்குச் செய்யவேண்டியக் கடமையாக ஒதுக்கப்பட்டப் பணியைச் செவ்வனே செய்து முடிப்பவர்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +