ministerial
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- ministerial, உரிச்சொல்.
- சட்ட நிறைவேற்றம் சார்ந்த
- சட்ட நிறைவேற்ற உதவியான
- துணைமையான கருவியான
- சமய குரு அல்லது அவருடைய ஊழியஞ் சார்ந்த
- அமைச்சர் சார்ந்த
- அமைச்சரவையினை ஆதரிக்கிற
- அரசியல் ஆட்சிக்குழுச் சார்பான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ministerial--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி