உள்ளடக்கத்துக்குச் செல்

திருமருதமுன்றுறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • திரு+மருதன்+முன்+துறை = கூட்டுச்சொல்

பொருள்

[தொகு]
  • திருமருதமுன்றுறை, பெயர்ச்சொல்.
  1. மதுரையில் வைகைநதித்துறை
    (எ. கா.) திசைதிசை தேனார்க்குந் திருமருதமுன்றுறை (கலித். 26).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a bathing ghat of the Vaikai river at Madurai.

விளக்கம்

[தொகு]
  • பண்டையத் தமிழகத்தில் மதுரையருகே வைகை நதியின் கரையில், மக்கள் குளிப்பதற்காக, அமைக்கப்பட்டிருந்தத் துறைகளில் (முன்)முதலில், இருந்த மருதனின் பெயரிலானத் துறை


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருமருதமுன்றுறை&oldid=1403018" இலிருந்து மீள்விக்கப்பட்டது