வைகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


வைகை:
பொருள்

வைகை(பெ)

  • வையை சூழ்ந்தவளங்கெழுவைப்பின் (புறநா. 71, 10).

ஆங்கிலம் (பெ)

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நளி கடல் முன்னியது போலும், தீம் நீர்
வளி வரல் வையை வரவு
வந்து மதுரை மதில் பொரூஉம், வான் மலர் தாஅய்,
அம் தண் புனல் வையை யாறு‘ எனக் கேட்டு (பரிபாடல் 12)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வைகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வைகை&oldid=1192831" இலிருந்து மீள்விக்கப்பட்டது