உள்ளடக்கத்துக்குச் செல்

திருமுறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
திருமுறை:
படம்:-சைவச்சமயச் சின்னம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

==பொருள் என்ன

  • திருமுறை, பெயர்ச்சொல்.
  • (திரு+முறை)
  1. தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருமந்திரம், பதினொராந்திருமுறை, பெரியபுராணம் என்ற சைவநூல்கள்.

==விளக்கம்

[தொகு]

தமிழ்வேதமான திருமுறையே முதலில் தோன்றியது.. மற்றய அனைத்தும் அதற்கு பல்லாயிரமாண்டுகளுக்குப் பின்னால் வந்தது..

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Tamil Šaiva scriptures, 12 in number, viz., Tēvāram, Tiru-vācakam, Tiru-v-icaippā, Tiru-p-pallāṇṭu, Tiru-mantiram, Patiṉorān-tirumuṟai, Periya- purāṇam


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருமுறை&oldid=1995860" இலிருந்து மீள்விக்கப்பட்டது