உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சாங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பங்குனி 4 2020

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
தமிழ்ப் பஞ்சாங்கம் - அட்டை
தமிழ்ப் பஞ்சாங்கம் - உள்ளே

பொருள்

[தொகு]
  • பஞ்சாங்கம், பெயர்ச்சொல்.
  1. திதி,வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்துறுப்புக்களுடைய காலக்குறிப்பு நூல்
  2. சாதகம்
  3. புரோகிதத்துக்கு விடப்படும்மானியம்
  4. புரோகிதத்தொழில்
  5. குதிரை
  6. ஆமை

விளக்கம்

[தொகு]
  • பஞ்சாங்கம் = பஞ்ச + அங்கம். சோதிடத்தில் பயன்படும் ஐந்து அங்கங்கள்.

பயன்பாடு

[தொகு]
(இலக்கியப் பயன்பாடு)
  • .
(இலக்கணப் பயன்பாடு)
  • .

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. almanac, as comprising five parts
  2. horoscope
  3. grant of land held on favourable terms by the village priest for his service
  4. office of the ceremonial priest of certain Non-Brahmin castes
  5. horse
  6. tortoise


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சாங்கம்&oldid=1904851" இலிருந்து மீள்விக்கப்பட்டது