இந்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

(பெ) இந்து

  1. இந்து சமயத்தைச் சேர்ந்த ஒருவன் அல்லது ஒருத்தி
    (எ. கா.) ஒரு மனிதன் செத்த பிறகு மோட்சம் என்கிற புரட்டான தத்துவத்தின் மீது கட்டப்பட்ட பொய்கோட்டைதான் இந்து மதம் - பெரியார்
  2. நிலா, சந்திரன்
  3. இந்தியப் பெண்களுக்கிடும் பெயர்களில் ஒன்று இந்து
  4. தமிழ்நாட்டில் பிரபலமான ஓரு நாளிதழின் பெயர் தி இந்து

மொழிபெயர்ப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=இந்து&oldid=1986119" இருந்து மீள்விக்கப்பட்டது