திவ்வியமங்களவிக்கிரகம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- திவ்வியமங்களவிக்கிரகம், பெயர்ச்சொல்.
- (திவ்விய+மங்கள+விக்கிரகம்)
- (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--दिव्य+मङ्गल+विग्रह--தி3வ்ய+மங்க3ல+விக்3ரஹ--மூலச்சொற்கள்)
- கடவுட்களின், செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் கலந்த பஞ்சலோகம் என்னும் உலோகத்தாலான திருவுருவச்சிலைகள்....சாத்திரங்களில் கூறப்பட்ட இலட்சணங்களுடன், வழிபாடு/பூசைக்கு உகந்ததாக உருவாக்கப்பட்டு, பின்னர் உயிரூட்டப்பட்டு, 'திவ்வியமங்களவிக்கிரகம்' எனக் கொண்டாடப்படுகின்றன...'தெய்வீகமான/புனிதமான/மங்களகரமான/பவித்திரமான திருவுருவம்' என்பது பொருள்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +