உள்ளடக்கத்துக்குச் செல்

தீண்டாமைச் சுவர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தீண்டாமைச் சுவர்

  1. சாதி அடிப்படையில் மக்களை பிரித்து வைக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட சுவர்

குறிப்பாக:தமிழநாடு மதுரை மாவட்டம் பேரையூரில் உள்ள உத்தப்புரத்தில் தலித்த்துக்களை பிரித்துவைக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட சுவர்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=தீண்டாமைச்_சுவர்&oldid=1064215" இலிருந்து மீள்விக்கப்பட்டது