சாதி
Appearance
சாதி(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சாதி(பெ)
- மானிடருள் காணப்படும் சமூகப் பிரிவு
- ஜாதிமல்லி
- கள்
- குலம்
- பிறப்பு
- ஓரினப் பொருள்களின் பொதுவாகிய தன்மை
- இனம்
- தன்மையிற் சிறந்தது
- திரள்
- சாதிமல்லிகை
- சிறு சண்பகம்
- சாதிக்காய்
- தாளப்பிரமாணம் பத்தனுள் ஒன்று
- போலிப் பதில்
- திப்பிலி
- பிரம்பு
- பிரப்பம் பாய்
- ஆடாதோடை
(வி)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்: