கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (நீர் தானியம் போன்ற பொருள்கள், பணம், ஆற்றல் முதலியன) முடிந்து போ (தல்), இறுதியை அடைதல்
- (குற்றம், சிக்கல் முதலியவற்றுக்கு) ஏற்புடைய முடிவுக்கு வருதல் அல்லது தக்க ஒன்றைத் தேர்வு செய்தல் அல்லது தக்க ஒன்றைக் கன்டுபிடித்தல்; தீர்வு காண்